12 ஆவது பேஸ்ட்மேனை களத்தில் இறக்கிய தென்னாப்பிரிக்க அணி!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஆவது பேஸ்ட்மேனை களம் இறக்கியுள்ளது. ராஞ்சியில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் இரட்டை சதம், அஜிங்கிய ரஹானேவின் சதம், ஜடேஜாவின் அரைசதம் கைகொடுக்க 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மிக சிறப்பாக பந்து … Continue reading 12 ஆவது பேஸ்ட்மேனை களத்தில் இறக்கிய தென்னாப்பிரிக்க அணி!